Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளத்தால் வந்த விளைவு… 2 வருட பழக்கம்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள ஆண்டிமடம் பகுதியில் கொக்கி என்ற ராஜ்குமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அந்த சிறுமியிடம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் பயன்படுத்திய சிறுமி… ஆசைவார்த்தை கூறி இளைஞர் செய்த செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி தாலுகா பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் வெங்கடாசலபதி பகுதியில் உள்ள நரேஷ்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞன் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். […]

Categories

Tech |