ஸ்பெயின் நீதிமன்றம் மல்லோர்கா தீவிற்கு ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி வர பத்து வருடம் தடை விதித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா தீவிற்கு சுற்றுலாவிற்கு வந்த நபர் ஒரு சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததால் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் 52 வயதுடைய அந்த நபர் 10 ஆண்டுகளுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல முடியாது. இந்த வழக்கு ஜெர்மனி நாட்டிலிருந்து காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது. முதலில் அந்த நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கியதது. […]
