9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்ததையடுத்து திருமண ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் எதிர் வீட்டில் 17 வயதான இளைஞர் பெயிண்ட் அடிக்கும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் இளைஞர் பள்ளி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது. இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார். ஆனால் […]
