புதுச்சேரி மாநிலம் சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (42). இவர், புதிய பேருந்து நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி, பாசி, மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக்கமாக உள்ளது. அதுபோல் கணவரை இழந்த நரிக்குறவ பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன், சங்கர்லால் கடைக்கு சென்று ஊசி, பாசி, மணிகள் […]
