மத்திய பிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள டம்ஜிபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதி வளாகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதியில் தங்கி படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவி ஒருவர் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விடுதியின் பெண் காப்பாளர் 5-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு முகம் முழுவதும் கருப்பு மையை […]
