Categories
உலக செய்திகள்

இரவு முழுவதும் மாயமான சிறுமிகள்…. காலையில் பெற்றோருக்கு வந்த போன் அழைப்பு…. என்ன நடந்தது…?

ஸ்காட்லாந்து 12 வயது சிறுமிகள் இரவு முழுவதும் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த சிறுமி எமி கிரீனான் (12 வயது). இவரும் அவரது தோழியும் பள்ளி முடிந்ததும் கிளாஸ்கோ  என்ற இடத்திற்கு செல்வதற்காக ரயிலில் ஏறியுள்ளனர். இந்த ரயில் பயணத்தின் போது அந்த இரண்டு சிறுமிகளும் அயர்ந்து தூக்கியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் கிளாஸ்கோ பகுதியில் இறங்காமல் ரயில் கடைசியாக நிற்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் வெகுநேரம் கழித்து கண் விழித்து […]

Categories

Tech |