சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம், மயிலாப்பூர் சேர்ந்தவர் நரேந்திரன். 41 வயதுடைய இவர் 09.8.2016-ம் அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம் சேலம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து உள்ளது. உடனே சிறுமியின் […]
