லண்டனில் நபர் ஒருவர் சிறுமிகளிடம் இணையத்தளத்தில் ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லண்டனைச் சேர்ந்த நபர் சைமன் லேண்ட்ஸ்பெர்க் என்ற 68 வயதுள்ள நபர் கடந்த 2017 ஆம் வருடத்தில் சிறுமிகள் சிலரிடம் ஈர்க்கும் விதமாக பேசி தவறாக நடந்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் இணையதளங்கள் வாயிலாக 14 வயதுடைய சிறுமிகளிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். மேலும் தனக்கு 43 வயது என்று ஏமாற்றி மிகமோசமாக அவர்களுடன் […]
