இந்தியாவில் உள்ள ஒரு நபர் கனடாவில் உள்ள பெண் போன்று சிறுமிகளிடம் பேசி ஆபாச வீடியோ கேட்டு மிரட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் வசிக்கும் 15 வயதுடைய ஒரு சிறுமியிடம், கனடா நாட்டிலிருந்து ஒரு பெண் பேசியிருக்கிறார். அவர், சிறுமிக்கு தன்மீது நம்பிக்கை வருமாறு பேசியிருக்கிறார். இதனால் சிறுமி அந்தப் பெண்ணை முழுமையாக நம்பியிருக்கிறார். அதன்பின்பே, சிறுமியிடம் ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்புமாறு கேட்டவுடன் சிறுமி அனுப்பிவிட்டார். அதன் பின்பு, திடீரென்று ஒருநாள் அந்த […]
