தமிழகத்தில் கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவியர் இடைநீற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வியை கற்க மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊக்கத்தொகையாக வருடத்திற்கு 500 ரூபாயும் ஆறாம் வகுப்பு மாணவியருக்கு ஆயிரம் ரூபாயும் வழங்குவதற்கு தமிழக அரசு 2.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் இந்த திட்டத்தில் சேர வேண்டும். மேலும்ஊக்க தொகை பெற சிறுபான்மையினர் வகுப்பை […]
