தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை, விழுப்புரம், வேலுார், திருநெல்வேலி, கோவை போன்ற 5 மாவட்டங்களில் 1.75 கோடி ரூபாய் செலவில் சிறுபான்மையினர் நல அலுவலகம் அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நிதியாண்டில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறுபான்மையினர் நலஅலுவலகம் அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். இதற்கிடையில் புதிய அலுவலகத்தில் மாவட்ட சிறுபான்மையினர் நல […]
