ஒரு வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கிளிமனூர் பகுதியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் 3 காவலர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் காவலர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் வீட்டில் உரிமையாளரை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவலர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு 3 காவலர்களின் […]
