சிறுநீரக கற்கள் எதனால் உருவாகிறது என்பதையும் அதனால் ஆரம்பத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக தற்போது இருக்கும் காலகட்டத்தில், எல்லா மனிதர்களுக்கும் சிறுநீரக பிரச்சனை வருவது பொதுவாகிவிட்டது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் வளர்வதால் உடம்பில் வலியை அதிக அளவில் ஏற்படுத்தி பல உடல் நல பிரச்சினைகளை ஏற்பட வழிவகை செய்கிறது. பெரும்பாலும் உடம்பிலுள்ள சிறுநீரகத்தின் உள்ள சிறிய கற்கள் சிறுநீரில் மூலம் வெளியேறிவிடும். இதனால் அவ்வளவாக வலி, எரிச்சல் போன்றவை ஏற்படுவதில்லை. […]
