இன்றையக் காலக் கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் சிறுநீரகக் கல் பிரச்னை. இதற்கு நம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு முறையும் பயன் படுத்துகிற தண்ணீரும் ஒரு மூல காரணியாக இருக்கிறது. நெய், வெண்ணெய், தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் கல்லடைப்பு உள்ளவர்கள் வாழைத்தண்டை, கூட்டு மற்றும் குழம்பு செய்து சாப்பிட்டாலோ, அல்லது பச்சையாக அதன் சாறை […]
