இந்த உணவுகளை எல்லாம் அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு […]
