சிறுநீரக கற்கள் காரணமாக பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் நாளுக்கு நாள் உடல் மெலிந்து 21 மணி நேரமும் தூங்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் உள்ள தென் யார்க்ஷயரின் டான்காஸ்டர் என்ற பகுதியில் வசித்து வரும் 21 வயதான எம்மா டக் என்ற இளம்பெண் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு ஒழுங்காக சாப்பிட முடியாமல் 21 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி உள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்பு எம்மா, லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் பட்டம் படித்து […]
