அமெரிக்காவில் முதல் மனைவி என்றும் பாராமல் இரண்டாவது மனைவி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜிம் மைலன் மற்றும் மெர்தே என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் விவாகரத்து செய்துள்ளார்கள். இருப்பினும் குழந்தைகளின் நலனுக்காக இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ஜிம்மிற்கு டெப்பி பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து 3 பேரும் தொடர்ந்து நண்பர்களாக மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். […]
