Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் மகன் தோட்டத்தில் சிறுத்தை பலி” விவசாயி திடீர் கைது…. தேனியில் பரபரப்பு…..!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியல் திடீரென சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு‌ சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்பதற்காக போராடினர். ஆனால் சிறுத்தை தானாகவே சோலார் மின்வேலியை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. அதிவேகத்தில் வந்த வாகனம்…. பரிதாபமாக இறந்த உயிர்….!!!!

ஹரியானாவில் உள்ள குருகிராம் அருகே தவுரு என்ற இடத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று விரைவு சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது அங்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று சிறுத்தையின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த சிறுத்தைக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதோடு, எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த சிறுத்தை வேட்டையாடி உணவு உண்ண முடியாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக […]

Categories

Tech |