பூமியின் வளிமண்டலத்தை சிறுகோள் ஒன்று நவம்பர் 29 அன்று தாக்க உள்ளதாக எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பூமியை கடந்து செல்லும் சிறு கோள்களின் தாக்குதலையும் நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது 0.51 கி.மீ விட்டம் மற்றும் துபாயின் புர்ஜ் கலிபா அளவு உயரமான சிறுகோள் ஒன்று பூமியின் 4,302,775 கி.மீ தூரத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகோளுக்கு […]
