Categories
மாநில செய்திகள்

#BREAKING: மின்கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் தங்களுக்கு  25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம்   ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK 1ரூபாய் 30 பைசா கூட்டிச்சு… நாங்க வெறும் 70பைசா தான்…. கட்டண உயர்வுக்கு அமைச்சர் பதில்..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறுகுறு தொழில் செய்கிறவர்கள் கொடிசியாவில் இருந்து வந்து எல்லாரும் என்னை சந்தித்து மனுவை கொடுத்தார்கள்.. அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள். அந்த கருத்துக்கு ஏற்ப கூட்டத்தில் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். நிச்சயமாக அவர்களுக்கு என்னென்ன வேண்டுமா அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். நிச்சயமாக அவர்கள்  கொடுத்த மனுக்களையும் பரிசீலனை  செய்கிறேன் என்று கூறுகிறேன். இது கொள்கை ரீதியான முடிவுகள். […]

Categories

Tech |