பிரிட்டன் நாட்டின் உள்துறை அலுவலர்கள் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்து புலம்பெயர்ந்தோர் ஏழு பேர் 10 நாட்களில் மரணமடைந்ததை பற்றி பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். பிரிட்டனின் உள்துறை அலுவலர்கள், பிரான்ஸ் 54 மில்லியன் பவுண்டுகள் வாங்கிக்கொண்டு ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். 54 மில்லியன் பவுண்டுகளை பெற்றுவிட்டு 220 காவல்துறை அதிகாரிகளை மட்டும் பிரான்ஸ் எல்லையில் பணியமர்த்தியிருப்பதாக கூறியுள்ளார்கள். தற்போது வரை, பிரிட்டன் உள்துறை அலுவலர்கள் இது […]
