கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் லண்டன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த இளைஞர் இணையதளத்தின் மூலம் 14 வயது சிறுமியிடம் தவறான நோக்கத்தில் பேசியுள்ளார். ஆனால் அந்த இளைஞருக்கு பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு போலீசாரால் இணையதள பக்கத்தில் போலியாக உருவாக்கப்பட்ட கணக்கு அது என்பது தெரியாமல் போனது. இதனை தொடர்ந்து அந்த […]
