ஜெர்மனியில் புஹ்ல் பகுதியில் 64 வயது முதியவர் சிறார் துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு பிராந்திய நீதிமன்றம் கடுமையான சிறை தண்டனை விதித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள புஹ்ல் பகுதியில் 64 வயது முதியவர் ஒருவர் சுற்றுவட்டார பகுதிகளில் 5 முதல் 11 வயதிற்குள் உள்ள சிறுமிகளை துஷ்பிரயோகம் செயல்களுக்கு இரையாக்கியுள்ளார். இந்த கொடூர சம்பவம் 2005 முதல் 2019 வரை நடந்து வந்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் துணிச்சலாக காவல்துறையினரை நாடிய போது […]
