நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான்அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. மேலும் முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், 60 […]
