Categories
வேலைவாய்ப்பு

10th படித்தவர்களுக்கு….. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில்…. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….!!!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Technician. காலி பணியிடங்கள்: 146. கல்வித்தகுதி: 10th. வயது: 28-க்குள். சம்பளம்: 12,900 – 16.100. தேர்வு: Computer Based Exam,Skill Test, Trade Test. விண்ணப்ப கட்டணம் *200. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்., 15. மேலும், விவரங்களுக்கு (www.sail.co.in, sailcareers.com) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
வேலைவாய்ப்பு

தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தில்….. ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு….. ஆக., 26 க்குள் விண்ணப்பிக்கவும் …!!!!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் TTDC-யில் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Tourism Development Corporation பணியின் பெயர்: Manager and Associate கல்வித் தகுதி: Degree or Diploma in Hotel Management; Hospitality and Hotel Administration; Hotel Management and Catering Technology; Hospitality, Travel & Tourism. சம்பளம்: 20000 – 100000/- கடைசி தேதி: 26.08.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.ttdc.co.in http://ttdc.co.in/newweb/job/Recruitment_notice.pdf

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 2)… மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இன்று(ஏப்ரல் 2) மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், வேலைவாய்ப்பற்றோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள்-2022  நிறுவனம் District Employment and Career Guidance […]

Categories

Tech |