கேரள மாநிலத்தில் முதலமைச்சரான பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. இவர் தலைமையிலான அரசு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கடந்த வாரம் கேரள மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு […]
