ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4 (ஞாயிறு), டிசம்பர் 10 ( 2வது சனிக்கிழமை), டிசம்பர் 11 (ஞாயிறு), டிசம்பர் 24 (4வது சனிக்கிழமை), டிசம்பர் 25 (ஞாயிறு) என விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மாநில அளவில் கொண்டாடப்படும் […]
