மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டார வள மைய பகுதியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காது கேளாதோர், கைகால் குறைபாடு உடையவர்கள், பார்வைத்திறன், உதடு பிளவு போன்ற குறைகள் உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் […]
