கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் போராட்டத்தில் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. கலவரம் […]
