இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்பிக்கள் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சீனாவின் துணை அதிபர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற 19ஆம் தேதி இறுதி சடங்கு மற்றும் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த சூழலில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவை […]
