தமிழகத்தில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் மக்களுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது மாவட்ட அளவில் சிறந்த நியாய கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசியல் தரம் […]
