Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு போட்டி தேர்வுகளுக்காக… நடைபெற்று வரும் இலவச வகுப்புகள்…ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-4க்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிறந்த வல்லுனர்களை கொண்டு சிறப்பான முறையில் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து வகுப்புகளில் இலவச பாடக்குறிப்புகள், குழு விவாதங்கள், வினாடி-வினா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் […]

Categories

Tech |