மறைந்த இளவரசர் பிலிப் உருவம் பதிக்கப்பட்ட புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப்பின் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவரை நினைவு கூறும் வகையில் பிரிட்டன் கருவூலம் சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த 5 பவுண்டு மதிப்புள்ள நாணயத்தில் இளவரசர் பிலிப் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்திற்கு கடந்த 2008ஆம் ஆண்டு இளவரசர் பிலிப் ஒப்புதல் அளித்துள்ளதாக கருவூலம் கூறியுள்ளது. இந்த நாணயத்தில் கலைஞர் இயன் ரேங்க்-பிராட்லி வரைந்த இளவரசரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதோடு இந்த […]
