தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்திருக்கின்றது. இந்த கோவில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் வருடம் தோறும் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் அதன் முக்கிய […]
