மதுரையிலிருந்து காசிக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க உள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையில் இருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக காசி மாநகருக்கு ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது. இந்த சுற்றுலாவில் ஏப்ரல் 28 அன்று அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட உள்ளது.தமிழ் புத்தாண்டில் முதன் முதலாக வரும் அமாவாசை அன்று கயாவில் […]
