புதுக்கோட்டையில் படுகொலைசெய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி […]
