கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கன்னட சினிமாவில் காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் காந்தாரா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதுவரை 200 கோடி வசூலை கடந்த காந்தாரா திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். […]
