ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கொரோனா 3ஆம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கீழக்கரை தாசில்தார் முருகேசன் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து துணை தாசில்தார் பழனிக்குமார்,நகராட்சி அன்னையர் பூபதி, வர்த்தக சங்க தலைவர் ஜகுபர் மற்றும் காய்கறி, மளிகை கடை உயிரிமையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் […]
