Categories
மாநில செய்திகள்

கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு கண்காட்சி…. பொதுமக்களின் கோரிக்கையால் கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

மெட்ராஸ் மாகாணம் என்ற பெயருக்கு பதிலாக கடந்த 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. இந்த ஜூலை 18-ம் தேதி இனி தமிழ்நாடு தின விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை மற்றும் நில அளவியல் துறை சார்பாக சிறப்பு கண்காட்சி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் மற்றும் தொழில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தேசிய கைத்தறி தினம்… அமைக்கப்பட்ட சிறப்பு கண்காட்சி… தொடங்கி வைத்த ஆட்சியர்…

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சியை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில்  கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்தும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தி கௌரவிக்கும் வகையிலும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி […]

Categories

Tech |