Categories
தேசிய செய்திகள்

அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண அறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து டிசம்பர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மற்றும் மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் மூன்று நாட்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி மைசூர் மற்றும் தூத்துக்குடி சிறப்பு கட்டண வகையில் வருகின்ற நவம்பர் 4, 11, 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரிலிருந்து மதியம் 12.5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி மற்றும் மைசூரி சிறப்பு கட்டண ரயில் நவம்பர் 5, 12,19ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை […]

Categories
தேசிய செய்திகள்

செகந்திரபாத்-மதுரை இடையே….. ஆகஸ்டு 1, 8, 15, 22ம் தேதிகளில்….. வாரந்திர சிறப்பு கட்டண ரயில்….!!!!!

செகந்திரபாத்-மதுரை இடையே ஆகஸ்டு 1,8,15,22ம் தேதிகளில் வாரந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கபடுகிறது. செகந்திராபாத்தில் (07191) இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் மதுரை-செகந்திராபாத் இடையே ஆகஸ்டு.3, 10, 17, 24ம் தேதிகளில் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கம் எனவும் மதுரையில் காலை 5.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |