இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கடனை பெறுவதற்கு வங்கிக் கிளைக்கு அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலமாக உடனே கடனைப் பெற்றுக் கொள்ளலாம். வாரம் 7 நாளும் 24 மணி நேரமும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வலைத்தளத்தின் மூலம் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உடனடி கடன் வசதி மூலம் 8 லட்சம் வரை பர்சனல் லோன் மற்றும் தொழில் கடன் ஆகியவைகளை பெறமுடியும். […]
