தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சிறப்பு ஊழியம் விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் […]
