திருவாரூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார். அதில் ஆவடி பணிமனையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆவடியில் இருந்து திருப்பதி செல்வதற்கு வசதியாக புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து சேவை இயக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஆவின் ஒட்டுமொத்தமாக சுரண்டப்பட்டு உள்ளது. இதனை […]
