ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்யா உக்ரைனின் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்கிரைனும் கடுமையாக போராடி வருகிறது. 💥💥Ukraine: More footage of this strike has been released by Ukrainian SSO (SOF), […]
