ஜப்பான் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இந்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ் நாத் சிங் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி கடந்த திங்கட்கிழமை மங்கோலியா சென்று அடைந்த அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின் அந்த நாட்டு அதிபர் உக்நாகின் குருல்சுக் உடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் பற்றி மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது சிங்குக்கு வெள்ளை குதிரை ஒன்றை மங்கோலியா அதிபர் பரிசாக வழங்கியுள்ளார். […]
