Categories
கிரிக்கெட் விளையாட்டு

சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்…. முன்னாள் கேப்டன் சச்சின் புகழாரம்…!!!

இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் இங்கிலாந்து அணி 215 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மலான் அதிகபட்சமாக 77 ரன்களை எடுத்திருந்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. ஆனால் இந்திய அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியா VS இலங்கை…. முதல் நாள் ஆட்டத்தில் லபுசன், ஸ்டீவ் ஸ்மித்….!!!

கல்லேவில் ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் 2-வது டெஸ்ட் மேட்ச் தொடங்கியுள்ளது. இந்த மேட்சில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர் 5 ரன்களும், உஸ்மான் சுவாஜா 37 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அதன் பிறகு களம் இறங்கிய லபுசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 104 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து 3-வது விக்கெட்டில் களமிறங்கிய லபுசன், ஸ்மித் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது வேற லெவல்”…. சிறப்பான கம்பேக் கொடுத்த ஹர்திக்…. குஷியான ரசிகர்கள்….!!!!

நீண்டநாள் காயத்தில் தவித்து வந்த ஹர்திக் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், பௌலிங்கில் ரன்களை அருமையாக கட்டுப்படுத்தி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். டி20 உலக கோப்பையில் அவருக்கு இடம் வழங்கப்படுவது சந்தேகம் என்ற பேச்சு வார்த்தை பரவலாக இருந்த நிலையில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |