தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் டிஎன் டிஆர்பி மூலம் சிறப்பாசிரியர் பணியான தையல், ஓவியம் மற்றும் இசை ஆகிய பிரிவுகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டு அதற்கான தேர்வுகளும் நடைபெற்றது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கான தற்காலிக தேர்வுப் பட்டியலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் இந்த தேர்வு முடிவுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டு ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2019ஆம் […]
