சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி பொது சேவைக்கான முதல்வரின் பதக்கம் மற்றும் புலன் விசாரணை துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகளை பெறுவதற்கு மொத்தம் 15 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றிய செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு காவல் உதவியாளர் மா.குமார், மதுரை […]
