ஆண்களுக்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றார். ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரை தேர்வு செய்து மாதம் தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது..இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை சமீபத்தில் பரிந்துரைத்தது ஐசிசி. மூத்த ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஐசிசி ஆடவர் ஆகஸ்ட் மாதத்திற்கான விருதை வென்ற […]
