ஆசிய திரைப்படங்களுக்கான “ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள்” ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருதில் 16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழி படங்கள் கலந்து கொண்டது. இதில் சிறந்த படம், சிறந்த தொழில்நுட்ப இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த குரு சோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான […]
